இந்திய அரசின் முதன்மையான பயிர் காப்பீட்டுத் திட்டமான பிரதான் மந்திரி ஃபசல் பீமா யோஜனா (PMFBY) 2016 இல் தொடங்கப்பட்டு ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.